கொரானாவிற்க்கு ஹோமியோபதி மருந்து பயன்படுத்த தமிழக அரசு
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸுக்கு Arsenicam Album 30 என்ற ஹோமியோபதி மருந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.- தமிழக அரசு
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறியுள்ளதாவது Arsenicam Album 30 என்ற ஹோமியோபதி மருந்தை 3 நாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
Arsenicam Album 30 என்ற மருந்து மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி