Breaking News

வங்க கடலில் உருவானது ஆம்பன் புயல்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

வங்க கடலில் ஆம்பன் புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.




வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவாகியுள்ளது மேலும் இந்த புயல் நாளை தீவிர புயலாக மாறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .



இந்த புயல் காரணமாக தமிழகத்தில், மேற்குதொடர்ச்சி மலை மற்றும் கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Share this