Breaking News

நீட் தேர்வு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசு ஆப் அறிமுகம்

அட்மின் மீடியா
0

நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்காக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்



நீட் தேர்வு எழுதும்  மாணவ மாணவிகள் தங்கள் மொபைல் மூலம் மாதிரி கேள்விதாளில் விடை அளித்து பயிற்ச்சி பெற அபியாஸ் என்ற செயலியை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. 

ஆப் டவுன் லோடு செய்ய https://play.google.com/store/apps/details?id=com.abhyas.nta.com


மேலும் இந்த ஆப்  டவுன்லோடு செய்த பிறகு அதில் உங்கள் விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். 

அதில் தினமும் ஒரு மாதிரி தேர்வு நடத்தப்படும் மேலும் இந்த ஆப்பில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் மாதிரி தேர்வு கேள்விதாளை டவ்ன்லோடு செய்து விட்டு இண்டர் நெட் இல்லாமலும் உங்கள் பயிற்ச்சியை மேம்படுத்த முடிம் அதற்கு பிறகு தாங்கள் எந்த அளவுக்கு விடை எழுதியுள்ளோம் என்றும் பரிசோதித்துக் கொள்ள முடியும்






Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback