மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து மருத்துவமனை தகவல்
அட்மின் மீடியா
0
முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருக்கின்றார் ஐ.சி.யு எல்லாம் அனுமதிக்கப்படவில்லை. சாதாரணமான அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு தொடர் கண்காணிப்பு தேவைப்படுவதால் அவர் மருத்துவமனையில் இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: FACT CHECK: அமித்ஷாவிற்க்கு எலும்பு புற்றுநோய் என பரவும் பொய்யான டிவிட் : யாரும் நம்பாதீங்க...
2004-14 வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் சார்பில் இந்தியப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். மிகப்பெரிய பொருளாதார நிபுணர்களின் ஒருவரான மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி கவர்னர் திட்டக்குழு துணைத்தலைவர் மத்திய நிதி அமைச்சர் மற்றும் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ஏற்கனவே, கடந்த 2010-ம் ஆண்டில் இதே மருத்துவமனையில் அவர் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: முக்கிய அறிவிப்பு