ஜியோ வீடியோ கான்பரன்சிங் காலிங் ஆப் விரைவில் அறிமுகம்
அட்மின் மீடியா
0
தற்போது வீடியோ கான்பரன்சிங்கிற்காக ஸூம், பேஸ்புக், கூகுள் போன்ற மேற்கொள்ள பல செயலிகள் உலாவி வரும் நிலையில் தற்போது ஜியோவும் அதற்கென பிரத்யேக செயலியை வெளியிட முடிவு செய்துள்ளது.
வீடியோ கான்பரன்சிங் சேவைக்காக ஜியோ மீட் என்னும் ஆப் வெளியிட முடிவு செய்துள்ளது. இது விரைவில் பிளே ஸ்டோரில் வர உள்ளது