தமிழகத்தில் டீ கடை திறக்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் பார்சல் முறையில் விற்பனையில் ஈடுபட டீ கடைகளுக்கு அனுமதி
வரும் 11 ம் தேதி முதல் டீ கடைகள் இயங்கலாம். தேநீர் கடைகளில் நின்று , அமர்ந்தோ தேநீர் அருந்த அனுமதி கிடையாது.
காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. நோய்க் கட்டுப்பாடு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் இயங்கலாம்.
Tags: முக்கிய அறிவிப்பு