Breaking News

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரனுமா! ஆன்லைனில் உடனே விண்ணப்பியுங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
இந்தியாவில் வேறு மாநிலங்களில் இருக்கும் தமிழர்கள் தமிழகம் திரும்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு





வெளி மாநிலங்களில் தவித்து வருபவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி சில மாநிலங்கள் நேற்று முதல் சிறப்பு ரயில்களை இயக்க துவங்கிவிட்டன.



இந்நிலையில் தமிழகம் வர விரும்புபவர்கள் கீழ் உள்ள லின்ங்கில் விண்ணப்பிக்கலாம் 

விண்ணப்பிக்க: https://nonresidenttamil.org/ 

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback