Breaking News

உள்ளூர் முதல் வெளி நாடு வரை ஆன்லைனில் விண்ண்ப்பிக்க..

அட்மின் மீடியா
0
கொரோனா ஊரடங்கு உத்தரவு கடந்த 42 நாட்களுக்கு பிறகு சற்று தளர்வு செய்தாலும் இன்னும் சில கட்டுப்பாடுடன் தான் வெளியில் செல்லும் சூழ்நிலையில் உள்ளது. 





தற்போது தமிழகத்தில் இருந்து பிற மாநிலத்தில் உள்ளே வர வெளியே செல்ல,  திரும்ப இ பாஸ் முறை அறிமுக படுத்தப்பட்டுள்ளது.


திருமணம்,  மரணம், மருத்துவ தேவை மற்றும்  தொழில்நுட்ப சேவை வழங்குபவர் தச்சர், பிளம்பர், எலெட்ரிஷியன் போன்ற தனிநபர்கள் தனிப்பட்டமுறையில் சேவை வழங்குபவர்களும் இந்த இ பாஸ் விண்னப்பிக்கலாம்

தமிழ்நாட்டிற்க்குள் வரும் போது தாங்கள் மற்றும் தங்கள் குடும்ப நலனை கருதி பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்டுவீர்கள் என்ற விபரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்

தமிழ்நாடு இ-பாஸ் வலைத்தள இணைப்புகள்

  • சொந்தமாக நான்கு சக்கர வாகனம் உள்ளவர்கள் மாநிலத்திற்கு உள்ளே அல்லது பிற மாநிலத்துக்கோ செல்ல வேண்டி விண்ணப்பிக்க



விண்ணப்பிக்க :    https://tnepass.tnega.org/#/user/pass





  • பிளம்பர், எலக்டிரிஷியன், உதவியாளர், மெக்கானிக் , வீட்டு வேலை செய்வோர் பாஸ் விண்ணபிக்க


விண்ணப்பிக்க :    https://tnepass.tnega.org/#/user/pass


  • வாகனங்களுக்கு இ -பாஸ் வாங்க விண்னப்பிக்கலாம் 

விண்ணப்பிக்க :    https://tnepass.tnega.org/#/user/pass



வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தாயகம் திரும்ப விரும்பும்


விண்ணப்பிக்க :   https://int.nonresidenttamil.org/register


வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்பும்


விண்ணப்பிக்க :  https://rttn.nonresidenttamil.org/


தமிழ்நாட்டில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் அவர்களுடைய சொந்த ஊர் திரும்ப


விண்ணப்பிக்க :  https://nonresidenttamil.org/#



அதேபோல் புதுச்சேரி மாநிலத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வந்த பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் புதுச்சேரியின் பகுதியில் ஊரடங்கால் சிக்கியுள்ளனர்

அவ்வாறு சிக்கித் தவிக்கும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் தங்கள் ஊருக்கு  சென்றடைய புதுச்சேரி அரசின் சார்பில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் புதுச்சேரி சார்ந்த மக்கள், இந்திய மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மக்கள், புதுச்சேரியில் சிக்கியிருக்கும் இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் உடனே பதிவு செய்யுங்கள்



வெளிநாட்டில் உள்ளவர்கள் புதுச்சேரிக்கு வர  இருப்பவர்கள் விண்ணப்பிக்க


புதுச்சேரியை பூர்வீகமாக் கொண்ட இந்தியாவின் மற்ற மாநிலத்தில் சிக்கி இருந்தால்  விண்ணப்பிக்க 



பிற மாநிலத்தை சார்ந்தவர்கள்  புதுச்சேரியில் சிக்கித் தவிப்பவர்கள் சொந்த ஊர் செல்ல விண்ணப்பிக்க




சவுதி நாட்டில்  இருந்து இந்தியா வர விண்ணப்பிக்கலாம் இந்திய தூதரகம் அறிவிப்பு


பஹ்ரைனில் உள்ளவர்கள் இந்தியா வர விண்ணப்பிக்கலாம்: தூதரகம் அறிவிப்பு



அமீரகத்தில் இருந்து இந்தியா வர  விண்ண்ப்பிக்கலாம் இந்திய தூதரகம் அறிவிப்பு



குவைத் நாட்டில் இருந்து இந்தியா வர   விண்ணப்பிக்கலாம் இந்திய தூதரகம் அறிவிப்பு



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback