ஆந்திரா விசாகபட்டினம் ஆலை ரசாயன கசிவு: நடந்தது என்ன?
அட்மின் மீடியா
0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் எனும் தெர்மாகோல் உற்பத்தி ஆலையில் இந்த ரசாயன வாயு கசிவு நிகழ்ந்துள்ளது.
என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து இன்று காலை 3.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது.
அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு ஆலைக்கு வெளியே 1 கிலோமீட்டர் சுற்றளவிற்க்கு பரவியுள்ளது இந்த வாயுவை சுவாசித்ததால் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு மயக்கம், மூச்சுத் திணறல், கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 8 பேர் பலியாகியுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆலைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
மேலும் விஷவாயுக் கசிவால் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் எனவும் வாசியுக் கசிவால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
மேலும் இந்த தொழிற்சாலை ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்தது. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று இரவு ஆலை திறக்கப்பட்டுள்லது மேலும் ஊரடங்கில் பராமரிப்பில்லாமல் இருந்த டாங்குகளில் இருந்த வாயு கசிய துவங்கியது. மூடப்பட்டிருந்த தொழிற்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்றி பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காததே விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது.

Tags: முக்கிய அறிவிப்பு