பாஸ் நடைமுறையில் மாற்றம்: சென்னை மாநகராட்சி அலுவலம் வர வேண்டாம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க புது அறிவிப்பு;
அட்மின் மீடியா
0
அவசர பயண அனுமதி சீட்டு இனிமாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்படமாட்டாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
திருமணம், மருத்துவம், இறப்பு, மற்றும் சரக்கு வாகனம் உள்ளிட்ட அவசர தேவைக்களுக்காக பொதுமக்களுக்கு இதுநாள்வரை வழங்கப்பட்டுவந்த அவசர பயண அனுமதி சீட்டு தொடர்பாக, சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னை தவிர வேறு மாவட்டங்களில் உள்ளவர்கள் பாஸ் விண்ணப்பிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் தனி தனி லின்ங்
அனுமதி சீட்டு இனி https://tnepass.tnega.org/#/user/pass என்ற இணையதளத்தின் மூலம் மாநில E-pass கட்டுப்பாட்டு அறையின் வாயிலாக வழங்கப்படும்.எனவே, பயண அனுமதி சீட்டு கேட்டு, பொதுமக்கள் யாரும் மாநகராட்சி அலுவலகத்துக்கு இனி நேரில் வரவேண்டாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
#அறிவிப்பு@chennaicorp மூலம் இதுவரை வழங்கப்பட்டு வந்த அவசர பயண அனுமதி சீட்டு இனி https://t.co/XBhtsuBgcv என்ற இணையதளம் மூலம் மாநில E-pass கட்டுப்பாட்டு அறையின் மூலம் வழங்கப்படும். எனவே அவசர அனுமதி சீட்டு பெற @chennaicorp அலுவலகத்திற்கு இனி பொதுமக்கள் நேரில் வர வேண்டாம். pic.twitter.com/eMgQ80EscJ— Greater Chennai Corporation (@chennaicorp) May 1, 2020
எனவே அவசர அனுமதி சீட்டு பெற சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு இனி பொதுமக்கள் நேரில் வர வேண்டாம்.
Tags: முக்கிய அறிவிப்பு

