Breaking News

வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்பனுமா? உடனே விண்ணப்பியுங்கள்: ALL LINK

அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் பரவலை தடுக்க பல நாடுகளில் ஏற்பட்ட விமான போக்குவரத்து தடையால் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்கள் அந்தந்த நாடுகளிலேயே சிக்கியுள்ளனர்

இவ்வாறு பல்வேறு காரணங்களால் நாடு திரும்ப விரும்பும் பஹ்ரைனில் உள்ள இந்தியர்கள் கீழ் உள்ள லின்ங்கில் பதிவு செய்யுங்கள் என கேட்டுகொண்டுள்ளது




இந்த விண்ணப்பங்களில் இந்தியா செல்ல விரும்புபவர்கள் தங்களின் பெயர், பாஸ்போர்ட் எண், வயது மற்றும் அந்த நபர் வைத்திருக்கும் விசா வகை  உள்ளிட்ட அடிப்படை தகவல்களை அந்த விண்ணப்பத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.




அரபு நாடுகளில் உள்ள இந்தியர்களுக்காக அறிவிக்கப்பட்ட வலைத்தளங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன




  • சவூதி அரேபியா






  • ஐக்கிய அரபு அமீரகம்




  • கத்தார்




  • ஓமான்





  • வெளிநாடுகளில் உள்ள தமிழக மக்களுக்காக தமிழக அரசு  இணைய தளம் 


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback