கத்தாரில் இருந்து கேரளா வந்தடைந்தது வந்தே பாரத் விமானம் : மேலும் 8 விமானங்கள் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கால் வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய அரசு சார்பில் வந்தே பாரத் எனும் திட்டம் செயல்படுத்தி அவர்களை மீட்டு வருகின்றார்கள்
இந்நிலையில் கடந்த 10 ம் தேதி கத்தாரில் இருந்து கேரளா புறப்பட இருந்த விமானம் தொழில் நுடப கோளாறு காரணமாக திடிரென நிறுத்தபட்டது
இந்நிலையில் அந்த விமானமும் நேற்று இரவு கத்தார் தோஹா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை திருவனந்தபுரம் வந்தடைந்தது
அதில் கர்பினி பெண்கள், மற்றும் முதியவர்கள் உட்பட சுமார் 135 பேர் வந்துள்ளார்கள்
மேலும் தோஹாவிலிருந்து அடுத்தடுத்து புறப்பட உள்ள ஆறு விமானங்களின் விபரம்:
ஹைதராபாத் (20 May),
விசாகப்பட்டினம் (20 May),
கண்ணூர் (20 May),
கொச்சி (21 May),
பெங்களூரு (22 May)
கயா (24 May)
Tags: வெளிநாட்டு செய்திகள்