அத்தியாவசிய பொருட்கள் வாங்கப்போவதை தவிர, மாலை 7 மணியில் இருந்து, காலை 7 மணி வரை மக்கள் யாரும் நடமாடக்கூடாது : மத்திய அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு மேலும் ஊரடங்கு வழிமுறைகளையும் வெளியிட்டது மத்திய அரசு
அதில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கப்போவதை தவிர, மாலை 7 மணியில் இருந்து, காலை 7 மணி வரை மக்கள் யாரும் நடமாடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடைவிதிக்கபடுவதாக அறிவிப்பு
மேலும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என உத்தரவு
Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி