Breaking News

தினந்தோறும் 500 முஸ்லிம்களுக்கு ஸஹர் இஃப்தார் கொடுத்த ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில்: வீடியோ இனைப்பு

அட்மின் மீடியா
0

கரோனா வைரஸ் பரவலை தடுக்க  கல்லூரிகள், விடுதிகள், அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளிட்டவைகள் தனிமைப்படுத்துதல் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.


அந்தவகையில், ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலையத்திற்கு சொந்தமான கட்டிடம் ஒன்று கொரானா தனிமைப்படுத்துதல் முகாமாக மாற்றப்பட்டுள்ளது. 


அங்கு 500க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் அங்கு இருந்த பலர் முஸ்லிம்கள் அவர்கள் ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பதால் அவர்களுக்கு இஃப்தார், ஸஹர் சமைத்து கொடுத்துள்ளது ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் நிர்வாகக் குழு


ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயில் நிர்வாகத்தினர் சாதி மத வேறுபாடின்றி இவ்வாறு முஸ்லிம்களுக்கு உதவி செய்வது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.



Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback