Breaking News

பாகிஸ்தான் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர் – வீடியோ!

அட்மின் மீடியா
0
பாகிஸ்தானில், பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்‍கு உள்ளானதில்  இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் 




பாகிஸ்தானின் லாகூரிலிருந்து கராச்சி சென்ற ஏர்பஸ் ஏ-320 ரக பயணிகள் விமானம், கராச்சி விமான நிலையம் அருகிலுள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் விழுந்து நொறுங்கியது. விபத்துக்குள்ளான விமானத்தில் 98 பேர் பயணம் செய்துள்ளனர்.மற்றும் 7 பேர் விமான ஊழியர்கள் என்று தகவல் வந்துள்ளது மேலும்   இந்த விபத்தில் தற்போது வரை 66 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார்கள்

பஞ்சாப் வங்கியின் தலைமை அதிகாரி ஜாஃபர் மசூத் உயிர் தப்பியவர்களில் ஒருவர் என தகவல்      

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback