Breaking News

வங்கி கடன்களுக்கான இஎம்ஐ-யை செலுத்துவதற்கு மேலும் 3 மாதங்களுக்கு தளர்வு :ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
வங்கி கடன்களுக்கான இஎம்ஐ-யை செலுத்துவதற்கு மேலும் 3 மாதங்களுக்கு தளர்வு : ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் அறிவிப்பு



கொரானா ஊரடங்கால் பலர் வீட்டிலேயே முடிங்கி உள்ளார்கள் இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர்  வங்கி கடன்களுக்கான இஎம்ஐ சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags: இந்திய செய்திகள்

Share this