Breaking News

தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டணம் 2 மடங்காக உயர்கிறது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு

அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கால் பேருந்து  போக்குவரத்து இல்லாத நிலையில் ஊரடங்கு முடிந்தது பேருந்து சேவை துவங்கபட்டால் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதால் அதிக பயனிகளை ஏற்ற முடியாது அதனால் நஷ்டம் ஏற்படும் என்பதால் கட்டண உயர்வை தவிர வேறு வழி இல்லை என்பதால் 



ஒரு கி.மீ-க்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது மேலும் ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும்போது புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது  என  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்சல் தகவல் பரவியது 

இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் தற்போதைக்கு கட்டணத்தில் எந்த உயர்வும் இல்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் விளக்கமளித்துள்ளார். முழு முடக்கத்துக்குப் பின் ஆம்னி பேருந்துகளை இயக்குவது பற்றி இதுவரை வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கப்படவில்லை. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பிறகே ஆம்னி பேருந்து கட்டண உயர்வு பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Share this