25 மாவட்டங்களில் E பாஸ் இல்லாமால் பயனிக்கலாம்: எந்த எந்த மாவட்டம் முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் சில தளர்வுகளை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதில்
கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர்,நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் இ பாஸ் இல்லாமல் பயனிக்கலாம் என அறிவித்துள்லார்
அதேபோல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சென்றுவர தற்போது நடைமுறையில் உள்ள இ-பாஸ் பெறும் நடைமுறை தொடரும் என்றும், அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு