Breaking News

விமான டிக்கெட் காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம்: அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் இதற்காக முன் பதிவு செய்வோர் இன்று 21.05.2020 காலை 11  மணிக்கு மேல் முன்பதிவு செய்யலாம் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.




25-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கும் என விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருந்தார். 

இன்று காலை 11 மணிக்கு மேல் மீண்டும் தொடங்கும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் விமான டிக்கெட் கட்டணங்கள் வழக்கத்தை விட 50% அதிகமாக இருக்கும் எனவும் ஜூன் மாதத்திற்கு பிறகு கட்டணங்கள் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback