Breaking News

பாகிஸ்தானில் விமான விபத்து 100 பேர் பலி : வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

பாகிஸ்தானில், கராச்சி விமான நிலையத்துக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.



லாகூரில் இருந்து கராச்சி நோக்கி வந்து கொண்டிருந்த ஏர்பஸ் ஏ320 பயணிகள் விமானம், விமான நிலையத்தில் தரையிறங்கும் போது எதிர்பாராத வகையில் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்தில் சுமார் 100பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன


source: 


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback