+1, மற்றும் +2 வகுப்புக்கு ஜூன் 2 மற்றும் ஜூன் 4 ஆம் தேதி தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜீன் 1 முதல் 12 ம் தேதி டரை நடைபெறும்.
மேலும் 12 ம் வகுப்பு தேர்வை மார்ச் 24 - ல் எழுதாத மாணவர்கள் , ஜீன் 4 ம் தேதி எழுதலாம் எனவும் அறிவிப்பு
மேலும் மார்ச் 26 ல் நடைபெற வேண்டிய 11 ம் வகுப்பு தேர்வு ஜீன் 2 ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிப்பு
மாணவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் செய்து தரப்படும்.
தேர்வு அறைகளில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படும்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்து தரப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் இன்று பேட்டிஅளித்துள்ளார்.
Tags: முக்கிய அறிவிப்பு