Breaking News

சுகாதாரதுறை கணக்கெடுப்பு நடத்தினால் அவர்களுக்கு விவரங்களை சொல்லுங்கள்: அது NPR, NRC, CAA கணக்கெடுப்பு கிடையாது:சென்னை மக்கா பள்ளி இமாம் அவர்களின் வேண்டுகோள்

அட்மின் மீடியா
0
சுகாதாரத்துறை கணக்கெடுப்பு நடந்தால் அவர்கள் கேட்கும் விவரங்களை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் NRC, NPR, CAA க்கானது கிடையாது 



அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என   அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் மௌலானா முஹம்மது மன்சூர் காஷிபி அவர்கள் வேண்டுகோள்  விடுத்துள்ளார்




https://youtu.be/yjzoNn1RCGo

சுகாதாரத் துறை கணக்கெடுப்பு படிவம்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback