Breaking News

FACT CHECK: ஹோண்டா இலவச பைக் லின்ங் பொய்யானது யாரும் நம்பவேண்டாம்

அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் பலரும் ஹீரோ ஹோண்டா நிறுவனம் 72 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது எனவே தன்னுடைய வாடிக்கையாளர்களில் சிலருக்கு புத்தம் புதிய பைக்கை வழங்க இருக்கிறது அந்த அதிர்ஷ்டசாலிகளில் நீங்கள் வர வேண்டுமா இந்த லிங்கில் உங்கள் விபரங்களை பதிவு செய்யுங்கள் என்று ஒரு செய்தியினை சமூக வலைதளங்களில்  பலர் ஷேர் செய்து வருகின்றார்கள் 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன



இது போன்ற செய்திகளை நம்புகின்றவர்கள்முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும் என அட்மின் மீடியா விரும்புகின்றது

முதலில் இந்த செய்தியின் உண்மை என்னவென்றால் இந்த மாதிரி செய்திகளை எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். இதுவரைக்கும் எந்த நிறுவனமும் ஆதாரபூர்வமாக யாருக்குமே இதுபோன்ற லிங்கின் மூலமாக இலவசமாக    கொடுத்ததில்லை


இரண்டாவது இது மாதிரி fake மெசேஜ் அனுப்பி உங்கள் போனில் உள்ள  அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் திருடப்படலாம்

மூன்றாவதாக எந்த ஒரு நிறுவனமும் சோஷியல் நெட்வேர்கில் இது போன்ற linkயை அனுப்பாது. அந்த வெப்சைட்டில் நீங்கள் நன்றாக பார்த்தீர்கள் என்றாலே  தெரியும் இது ஒரிஜினல் கிடையாது அநத லின்ங்கில் நீங்கள்  போனால் என்ன நடக்கும் உடனடியாக இந்த தகவல் வந்து நீங்க 21  வாட்ஸ் குருப்புக்கு அனுப்புங்க என வரும் நீஙகளும் நம்பி அனுப்புவீங்க திரும்ப போனாலும் ஒன்றும் இருக்காது நீங்கள் ஷேர் செய்து விட்டு  போயிடுவீங்க  நீங்கள் ஷேர் பண்ண அஞ்சு பேரு திரும்ப அடுத்த முறை ஷேர் பண்ணுவாங்க இப்படியேதான்  பண்ணிக்கிட்டு இருப்பாங்க 


இப்போது நாம்  வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம்  இது போன்ற செய்தி  அதிகமாக வரும்  

ஆனால் முழுக்க முழுக்க முழுக்க  பொய்யான செய்தி இதனால் உங்கள் தகவல் திருடப்படலாம்  என்பது ஆதாரபூர்வமான உண்மை 

எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் என அட்மின் மீடியா வேண்டி கேட்டு கொள்கின்றோம்




Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback