CBSC 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி 1 முதல் 8 ம் வகுப்பு வரை ஆல் பாஸ்.. சிபிஎஸ்இ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
CBSC பாடதிட்டத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு
அதன்படி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை, மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுகிறார்கள்.
இதேபோல 9 மற்றும் 11 படிக்கும் மாணவர்களை, இந்த கல்வி ஆண்டு நடைபெற்ற பருவ தேர்வுகள் முடிவுகளின் படி அடுத்த வகுப்புகளுக்கு பாஸ் செய்யவும் உத்தரவு
இதேபோல 9 மற்றும் 11 படிக்கும் மாணவர்களை, இந்த கல்வி ஆண்டு நடைபெற்ற பருவ தேர்வுகள் முடிவுகளின் படி அடுத்த வகுப்புகளுக்கு பாஸ் செய்யவும் உத்தரவு
Tags: முக்கிய செய்தி