ஊரடங்கு முடியும் வரை ரமலான் தொழுகை பள்ளிவாசலில் நடத்த தடை: வக்ப் வாரியம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ரம்ஜான் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ரமலான் நோன்பு இந்த மாதத்திலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் 5 வேலை தொழுகையும், தராவிஹ் தொழுகையும் அனைத்தும் பள்ளிவாசலில் நடத்தகூடாது மேலும்
ரமலான் தொழுகை பள்ளிவாசலில் தொழுகை நடத்த தடை மீறும் பள்ளிவாசல் மீது தக்க நடவடிக்கை எடுக்கபடும் என தமிழ்நாடு வக்ப் வாரியம் அறிவிப்பு
Tags: மார்க்க செய்தி