Breaking News

ஊரடங்கு முடியும் வரை அனைத்து தொழுகையும் வீட்டில்தான்: ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு

அட்மின் மீடியா
0
ஊரடங்கு முடியும் வரை தராவிஹ் தொழுகை, இப்தார், என அனைத்தும் வீட்டில்தான்: ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு


ரம்ஜான் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ரமலான் நோன்பு இந்த மாதம் இறுதியில் இருந்து ஆரம்பம் ஆக உள்ளது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் 5 வேளை தொழுகையும், தராவிஹ் தொழுகையும் அனைத்தும் பள்ளிவாசலில் நடத்தகூடாது
 மேலும்  நோன்பு கன்ஜி தயாரிக்கவேண்டாம், இப்தார் வேண்டாம் என ஜமா அத்துல் உலமா சபைஅறிவிப்பு

Share this