டெல்லியில் மருத்துவர்களை தாக்கும் மக்கள்: உண்மை என்ன ?| எங்கு நடந்தது ?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் டெல்லியில் மருத்துவர்களை மக்கள் தாக்கும் ஒரு வீடியோவை பலர் ஷேர் செய்கின்றார்கள்
அந்த வீடியோ உண்மையா என பலரும் அட்மின் மீடியாவிடம் கேட்க அந்த செய்தியின் உண்மை தன்மையை அறிய அட்மின் மீடியா களம் கணடது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
கடந்த சில நாட்களாகவே டெல்லியினை மியபடுத்தி பல வதந்திகள் பரவி வருகின்றன அந்த வரிசையில் இதுவும் ஒன்று
அந்த வீடியோ சம்பவம் டெல்லியில் நடக்க வில்லை
அந்த வீடியோ சம்பவம் நடந்தது மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் பகுதியில் ஆகும்
அட்மின் மீடியா ஆதாரம்
https://timesofindia.indiatimes.com/city/indore/coronavirus-locals-pelt-stones-on-health-department-team-in-indore/articleshow/74931756.cms

இந்தியாவின் மத்திய பிரதேச மாநில இந்தூரில் உள்ள தாட் பட்டி பாகல் என்ற பகுதியில் கொரோனா வைரசினால் 54 குடும்பங்களுக்கு மேலே தனிப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அங்கு கண்காணிப்பிற்கு சென்ற மருத்துவர்கள் வாக்குவாதம் ஏற்பட்டு அரசு அதிகாரிகளை அப்பகுதியில் இருந்த மக்கள் கற்களை கொண்டு தாக்கியுள்ளார்கள்
அட்மின் மீடியா ஆதாரம்
https://timesofindia.indiatimes.com/city/indore/coronavirus-locals-pelt-stones-on-health-department-team-in-indore/articleshow/74931756.cms
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி