Breaking News

இன்று அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

அட்மின் மீடியா
0
கரோனா நோய்த்தொற்றை தடுக்க  அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்





தற்போது கரோனா நோய்த்தொற்று குறித்து மத ரீதியாக கருத்துக்கள் வெளியாவதை தவிர்க்க வேண்டுமென இந்த ஆலோசனையின் போது வலியுறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback