பாஸ் வழங்கும் நடைமுறையில் மாற்றம். தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு அவசர பாஸ் வழங்கப்பட்டு வந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு.
கொரானா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சைக்காக காவல்துறை கட்டுப்பாட்டு அறை, மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், தாசில்தார்கள், உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், தாசில்தார்கள், உள்ளிட்டோரிடம் அனுமதி பெற்று ஊருக்குச் செல்லலாம் என முன்பு தமிழக அரசு கூறியிருந்தது.
அந்த நடைமுறையில் தற்போது பழைய நடைமுறைப்படி மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மூலம் மட்டுமே இனி பொதுமக்களுக்கு அவசர பாஸ் விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
Tags: முக்கிய செய்தி
