மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் : பேச்சுவார்த்தையில் உடன்பாடு
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் மருத்துவர்கள் மீதான தொடர் தாக்குதல். மத்திய மாநில அரசுகள் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இந்திய மெடிக்கல் அசோசியேஷன் கண்டனம் தெரிவித்து 22.04.2020 இன்று முதல் நாடு முழுவதும் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிவார்கள் எனவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 23.04.2020 அன்று கறுப்பு நாளாக கடைபிடிக்கபடும் என அறிவித்திருந்திருந்தனர்
இந்நிலையில் இன்று 22.4.2020 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் போராட்டங்களை கைவிடுவதாக மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு