இந்தியாவில் முதல் பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்
அட்மின் மீடியா
0
டெல்லியில் உள்ள மேக்ஸ் தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு மருத்துவ சிகிச்சை பலனளிக்காததால் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ளப்பட்டது சிகிச்சைக்கு பின், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது இரத்த சோதனை முடிவுகளில் கொரானா நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளது
அந்த நபர் தற்போது கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். என மேக்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி குணமடைந்தது இதுவே முதல்முறையாகும். மேலும் தொடர்ந்து அரசின் விதிமுறைகளின் படி அடுத்த இரண்டு வாரம் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பார்.

Tags: முக்கிய அறிவிப்பு