கபசுர குடிநீர் குடிக்கலாம் !! தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இதற்கு தடுப்பு மருந்து , குணப்படுத்தும் மருந்துகளை கண்டறிய உலக நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் வல்லுநர்களின் பரிந்துரைகளை ஏற்று நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் மக்களின் நலனை மேம்படுத்திட ஆரோக்கியம் என்ற சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடல் நலத்தை பேணவும் நிலவேம்பு, கபசுர குடிநீர் குடிக்கலாம். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் ஆரோக்கியம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
Tags: முக்கிய அறிவிப்பு