Breaking News

FACT CHECK : ஊரடங்கில் வீட்டின் மொட்டை மாடியில் தொழுகை நடப்பது இந்தியாவிலா? பொய்யான செய்தி யாரும் நம்பவேண்டாம்

அட்மின் மீடியா
3
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   பள்ளிவாசல்களில் தொழக்கூடாது என்று சொல்லியும் இவர்கள் தங்கள் வீட்டின் மொட்டைமாடியில் தொழுது கொண்டிருக்கிறார்கள் என்று  ஒரு புகைப்படத்தை ஷேர் செய்கின்றார்கள்





அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

வதந்திகளை பரப்ப கூடியவர்களே வீட்டின் மொட்டைமாடியில் தொழுபவர்கள் என ஷேர் செய்யும் புகைப்படம் இந்தியாவில் எடுக்கபட்டது இல்லை

அந்த புகைபடம் குவைத் நாட்டில் Jleeb suhaikh.. என்ற பகுதியில் எடுக்கபட்டது ஆகும்

குவைத் நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை இந்தியாவில் நடந்தது என பொய்யாக ஒரு குற்ற சாட்டை இங்கு பரப்புகின்றார்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

3 Comments