Breaking News

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் அறிவிப்பு

அட்மின் மீடியா
1
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது 

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் 7217735372 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது 

தற்போதுள்ள ஊரடங்கை ஒட்டி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளதாக வந்த தகவலை அடுத்து மகளிர் ஆணையம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது


Tags: முக்கிய அறிவிப்பு

Share this

1 Comments

  1. Kudumba vanmurai or sex abuse ah.. Illa family sex abuse ah... Konjam theliva sollunga...neenga solra caption mattum padichitu link click panni pakkanumnu thonadhu ipdi irundha... Calption mattum pathutu pova theriyadha ah?? Innum detailing venumnu dhana... Inimel konjam detail ah podunga..

    ReplyDelete