Breaking News

FACT CHECK: கொரானாவினால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஆலடி அருணா எதிர்ப்பு தெரிவித்தாரா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
3
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில் பலரும் கொரோனாவினால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய திமுக எம் எல் ஏ  பூங்கோதை ஆலடி அருணா எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தி உண்மையா? என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


நெல்லை டவுன் பகுதியை  சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் அவரது துக்க நிகழ்ச்சிக்காக கடையநல்லூரைச் சேர்ந்த  9 பேர் காவல்துறையில் உரிய அனுமதி பெற்று வேன் மூலம் வந்துவிட்டு சென்றனர்.

மீண்டும் அவர்கள் வீடு திரும்பும்போது போலீசார் மற்றும் சுகாதார துறையினர் அந்த வேனை கடையநல்லூர் ரெயில்வே கேட் அருகே தடுத்து நிறுத்தி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு  சென்று வந்ததால் 9 பேரையும் தனிமைப்படுத்தி வைக்க ஆலங்குளம் அருகே அத்தியூத்து பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதிக்கு அழைத்து சென்றனர். 

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தனியார் கல்லூரி முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பகுதி மக்களுக்கு  ஆதரவாக பூங்கோதைஆலடி அருணா  எம்.எல்.ஏ ஆதரவாக போலீசார் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளிடம் பேசினர்.

இதனை அடுத்து அவர்கள் 9 பேரையும் தென்காசியில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில்  தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் ஒரு வதந்தி செய்தினை நம்பி இங்கு வந்துள்ள  மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் உடன் இருந்து ஒரு ஒரு தலைபட்சமாக செயல்பட்டு 
அங்குள்ள இஸ்லாமியர்களை பேசியதாக அவர் மீது கடும் கண்டனம் எழுந்துள்ளது.

மேலும் இந்த பதிவில் நாம் மேலே வந்த பேஸ்புக் பதிவு பொய் என்று மட்டும் தான் கூறியுள்ளோம் 

அட்மின் மீடியா ஆதாரம்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

3 Comments

  1. @admin media fact check failure, "ungal newsil unmai illai" for more details https://www.facebook.com/100006066906152/posts/2541750612703811/?app=fbl

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் போட்ட பதிவிலும் நாங்க்ள் கூறிய சம்பவம் இல்லை

      அவர்கள் கொரானாவினால் இற்ந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தாரா?என்பது தான் சர்ச்சை

      Delete
  2. மக்கள் கூடுவதே தவறு...மேலப்பாளையம் மக்கள் சொல்வதை கேளுங்கள் அவ்வளவு கூட்டத்தில் உரை வேறு சரி என்னதான் சொல்ல வருக்கிறார்

    ReplyDelete