Breaking News

கொரனாவை எப்படி பரப்புகின்றார்கள் என ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்கின்றார்கள்

அட்மின் மீடியா
2
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   முஸ்லிம்களால் கொரோனா பரவுகிறது என்று  ஒரு வீடியோவை  பலரும் ஷேர் செய்கின்றார்கள்




அந்த வீடியோவில் பல இஸ்லாமியர்கள் கும்பலாக குதித்து ,தலையை ஆட்டி வினோதமாக செயல்படுகின்றார்கள் அந்த வீடியோ பலர் வைரலாக ஷேர் செய்து வருகின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


இந்த வீடியோவில் உள்ளவர்கள் சூஃபிஸம் என்ற கொள்கையை சேர்ந்தவர்கள்.இவர்கள் வழிபாடுகளில் இதுவும் ஒன்று   இதன் மூலம் மன அமைதி கிடைக்கிறது என்பது இவர்களுடைய கொள்கை.

மேலும் இது பழைய வீடியோவாகும் 


இதற்கும் கொரோனாவிற்க்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது.

முக்கியமாக டெல்லி மர்கஸிற்க்கும் இதற்கும் ஒரு துளி கூட சம்பந்தம் கிடையாது. அங்கே இது போன்ற செயல்கள் நடைபெறாது.

மேலும் இது முஸ்லிம்களில் ஒரு சாரார் மட்டும் செய்யும் செயல்கள்.  இது போன்று பல வீடியோக்கள் YouTube ல் இருக்கிறது. எனவே இதுபோன்ற வீடியோக்களை பரப்பி மக்களிடையே குழப்பத்தை விளைவிக்க வேண்டாம்.

அட்மின் மீடியாவின் ஆதாரம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

2 Comments

  1. Hi I would like to join with your team .I am South zone reporter for Kavalar kura ,A police magazine .9042221402

    ReplyDelete