காபாவில் இந்த ஆண்டு ரமலான் முதல் தராவிஹ் தொழுகை புகைப்படங்கள்
அட்மின் மீடியா
0
சவுதியில் இந்த ஆண்டு புனித ரமலான் பிறை நேற்று தென்பட்டதால் இன்றிலிருந்து அவர்களுக்கு ரமலான் நோன்பு ஆரம்பமாகியுள்ளது இந்நிலையில் நேற்று புனித காபாவில் தராவிஹ் தொழுகை நடைபெற்றது
#PICTURES: First Taraweeh prayer of #Ramadan offered at the Grand Mosque in #Makkah. pic.twitter.com/WknDJMsttR— Saudi Gazette (@Saudi_Gazette) April 24, 2020
Tags: மார்க்க செய்தி


