Breaking News

கொரானா தடுப்பு பணி செய்ய இளைஞர்களை அன்போடு அழைக்கின்றார் மௌலானா முஹம்மது மன்சூர் காஷிபி அவர்கள்

அட்மின் மீடியா
0
கரம் கொடுப்போம்!!   கொரானாவினை விரட்டியடிப்போம்!!


நம்ம தமிழகத்தில் கொரானா தடுப்பு பணி செய்ய மாவட்ட வாரியாக குழு அமைக்கபட உள்ளது அந்த குழுவில் இனைந்து கொரானா தடுப்பு பணிகள் செய்ய நம்  இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு  அன்போடு அழைக்கின்றார்




அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் மௌலானா முஹம்மது மன்சூர் காஷிபி அவர்கள் 




மற்ற குழுமங்களில் ஷேர் செய்ய

https://www.youtube.com/watch?v=sJwkIDipKOc&t=28s

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback