குவைத் பொதுமன்னிப்பு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
அட்மின் மீடியா
0
குவைத் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு பயன்படுத்த இன்று கடைசி நாள் ஏப்ரல்-30
குவைத்தில் கடந்த ஏப்ரல் 1,2020 துவங்கி ஒரு மாத காலத்திற்கு அபராதம் எதுவும் இன்றி இலவச விமான பயணச்சீட்டு ஆகியவற்றுடன் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பை பயன்படுத்த இன்று ஏப்ரல் 30 கடைசி நாள் ஆகும்.
எனவே யாராவது Validity பாஸ்போர்ட் அல்லது தூதரகம் வழங்கியுள்ள தற்காலிக White passport கையில் வைத்திருந்தால் Farwaniya மையத்திற்கு தவறாமல் செல்வதற்கு முடிந்த அளவுக்கு முயற்சி செய்யுங்கள்.
இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்மேலும் இந்த பொதுமன்னிப்பு நீட்டிப்பு செய்யுமா என்பது குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை எனவே உடனடியாக உங்கள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்
Tomorrow is the last day to apply for amnesty, No extension..#Kuwait MOI has stated that it has not decided to extend the amnesty period for residence violators hence Thursday 30th April will be the last date as… https://t.co/rBxcteCGN5— Ayman Mat News (@AymanMatNews) April 29, 2020
Tags: வெளிநாட்டு செய்திகள்
