Breaking News

கேரளாவில் பிறை தென்பட்டது: மாவட்ட ஜமாஅத்துல் உலமா அறிவிப்பு

அட்மின் மீடியா
1
கேரளாவில்  நமது எல்லைக்குட்பட்ட பகுதியில் ரமளான் பிறை தென்பட்டதால் நாளை 24-04-2020 வெள்ளிக்கிழமை ரமளான் ஒன்று என்பதாக மாவட்ட ஜமாஅத்துல் உலமா மற்றும் குமரி மாவட்ட அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ரமலான் நோன்பு,ரமலான் தொழுகையை வீட்டிலேயே மேற்கொள்ள இஸ்லாமிய தலைவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.








Tags: மார்க்க செய்தி

Share this

1 Comments

  1. கேரளத்தில் எந்தெந்த மாவட்டங்களில் நேற்று பிறை தென்பட்டதென்பதை கேட்டறிந்து பதிவிடவும்....

    ReplyDelete