Breaking News

முக்கிய அறிவிப்பு: ஜமாத்தார்களே! ஜமாத் நிர்வாகிகளே !! உங்களுக்கு தான் இந்த அறிவிப்பு

அட்மின் மீடியா
1
ஜமாத்தார்களே! ஜமாத் நிர்வாகிகளே !! உங்களுக்கு தான் இந்த செய்தி




  • கொராணாவினால் இறந்தவர்களுக்கு கபுர்ஸ்தான் கொடுக்கவேண்டும்
  • கொரானாவினால் இறந்தவர்களுக்கு இஸ்லாமிய முறைபடி தான் அடக்கம் செய்யப்டுகின்றது, அதற்க்கு அரசு ஒப்புகொண்டுள்ளது
  • இஸ்லாமிய பெண்களுக்கு தனியாக சிகிச்சைஅளிக்க பெண்களுக்கு என்று தனியாக முகாமுக்கு விரைவில் மாற்றபடுவார்கள்
  • தனிமைபடுத்தபட்டமுகாமில் இருந்து கொரானா இல்லை என்று வெளியே வந்தவர்கள் வீட்டிலேயே இருங்கள் 


என அனைத்து இஸ்லாமிய கட்சிகளின் ஒருங்கினைப்பாளர் மன்சூர் காஷிபி அவர்கள் தெரிவித்துள்ளார்

இந்த செய்தியினை உங்கள் பகுதியில் உள்ள அனைத்து ஜமாத்தார்களுக்கும், ஜமாத் நிர்வாகிகளுக்கும் உடனே ஷேர் செய்து தெரியபடுத்துங்கள்




https://www.youtube.com/watch?v=P4FIbu7_JgY

Tags: மார்க்க செய்தி

Share this

1 Comments