Breaking News

ரமலானுக்காக ஊரடங்கை தளர்த்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

அட்மின் மீடியா
0
ரமலான் மாதம் பிறந்துள்ளதை தொடர்ந்து  24 மணி நேர ஊரடங்கை  8 மணி நேரமாக குறைத்துள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

இந்த புதிய அறிவிப்பின்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் லாக்டவுன் அமலில் இருக்கும். 

பகல் நேரத்தில் ஊரடங்கு தளர்த்தப்படும். சில முக்கிய கடைகள் மட்டும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 24 மணி நேர லாக்டவுன் அங்கு அமலில உள்ளது. 





Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback