கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை பற்றி பொய் செய்திகளை பரப்பும் இஸ்லாமியர்களே !!!! உங்களுக்கு தான் இந்த செய்தி
அட்மின் மீடியா
0
பொய் செய்திகளை பரப்பும் இஸ்லாமியர்களே !!!!
உங்களுக்குதான் இந்த அறிவிப்பு!!!!
நரகத்தை அஞ்சிகொள்ளுங்கள்!!!
கொரானா பாதித்தவர்களில் தமிழக அரசின் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் அவர்களின் பொய் கண்க்கு என ஒரு சிலர் ஒரு பொய்யான கணக்கை ஷேர் செய்கின்றார்கள்.
அந்த வதந்திக்கு இஸ்லாமிய அனைத்து இயக்கங்களின் ஒருங்கினைப்பாளர், மற்றும் சென்ன மக்கா பள்ளி இமாம் மன்சூர் காஷிபி அவர்களின் விளக்கம்
https://www.youtube.com/watch?v=DVS_MJbhbH0
https://www.youtube.com/watch?v=DVS_MJbhbH0
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ رواه مسلم
கேட்டதையெல்லாம் கூறுபவன், பொய்யன் என்பதற்கு போதுமான(சான்றா)கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : முஸ்லிம் (6)
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ
முமின்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் அறியாமையினால் குற்றமற்ற ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக கவலைப்படுபவர்களாக ஆவீர்கள்”
திருக்குர்ஆன் 49:6
Tags: மார்க்க செய்தி
