Breaking News

அனைத்து சிகிச்சையும அளிக்க வேண்டும் மறுக்கும் தனியார் மருத்துவமனை அங்கிகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சில  சிகிச்சைகளை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளதால்  மருத்துவமனையின் அங்கிகாரம் ரத்து செய்யபடும் என தமிழக அரசு அதிரடி உத்தரவு 


இது தொடர்பாக அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அதில்  கொரோனா தொற்றுக்கு பயந்து சில தனியார் மருத்துவமனைகள் சில சிகிச்சைகளுக்கு  சிகிச்சைகளுக்கு மறுப்பதாக தொடர்ந்து புகார் எழுந்துள்ளது. 

இதனால் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சைகளை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. டயாலிசிஸ், கீமோதெரபி தொடர்பான அத்தியாவசிய சிகிச்சைகளையும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback