ஜமாத்தார்களே உங்கள் பகுதியில் வறுமையில் உள்ளவர்களின் பட்டியலை எங்களிடம் கொடுங்கள்......நாங்கள் உதவுகின்றோம்
அட்மின் மீடியா
0
ஜமாத்தார்களே , செல்வந்தர்களே, உங்களுக்குத்தான் இந்த அழைப்பு , உங்கள் பகுதியில் ஊரடங்கினால் வறுமையில் உள்ள இஸ்லாமிய குடும்பங்களுக்கு நிதி உதவி செய்ய ஜமாத்தார்களே உடனே தொடர்பு கொள்ளுங்கள்
முழுமையான வீடியோ தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க
https://www.youtube.com/watch?v=vHbXiN32l5I&t=5s
Tags: மார்க்க செய்தி
