டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் விசா ரத்து: மத்திய அரசு அதிரடி!!
அட்மின் மீடியா
2
டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்களின் விசாவை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,300 பேர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்கள் சுற்றுலா விசா பெற்றுவிட்டு டில்லி கூட்டத்தில் பங்கேற்றதால் விசா விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இவர்களின் விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Tags: முக்கிய அறிவிப்பு

அப்படியே ட்ரம்ப்புக்கும் விசா ரத்து செய்து நடவடிக்கை எடுங்க அதை போல ஜக்கியின் ஈஷா யோகவுக்கு சிவராத்திரி விழாக்கு வந்த வெளிநாட்டினர் விசாவை ரத்து செய்யுமா மோடி அரசு
பதிலளிநீக்குCorrect correct...👍
நீக்கு