Breaking News

வாட்ஸப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவிடும் பெண்களே உஷார்:

அட்மின் மீடியா
0
பெண்களின் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


சென்னையை சேர்ந்த ஒருவர் தனது மனைவின்  இன்ஸ்டாகிராமில் உள்ள புகைபடங்களை எடுத்து ஆபாசமாக மார்ப்பிங் செய்து ஒருவர் என்னை மிரட்டுகின்றார் எனவும் பணம் கொடுத்து விட்டால் விட்டுவிடுகின்றேன் எனவும் பணம் கொடுக்காவிட்டால் இணையதளத்தில் உன் ஆபாச புகைபடங்களை ஷேர் செய்து விடுவேன் என மிரட்டுகின்றார் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார் 



இது குறித்து விசாரித்த போலிசார் அந்த நபர்  ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிராமத்தைச் சேர்ந்த  27 வயதான  பொறியியல் பட்டதாரி சிவக்குமாரை கைது செய்துள்ளார்கள்




Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback