வெளி மாவட்டத்திற்க்கு சரக்கு வாகனங்கள் செல்ல இ பாஸ் பெறுவது எப்படி
அட்மின் மீடியா
0
நீங்கள் நேரடியாக https://epasskki.in/ என்ற இணைப்பிற்கு செல்லலாம்.
- அதில் உங்கள் கைபேசி எண்ணை உள்ளிடவும். உங்கள் மொபைலில் வரும் OTP பதிவு செய்யுங்கள்
- மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும்.
- விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யவும் .
- பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.
மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அந்த நுழைவு சீட்டினை கொண்டு நீங்கள் வெளி மாவட்டத்திற்க்கு உங்கள் சரக்கு போக்குவரத்தை தொடராலாம்
Tags: முக்கிய அறிவிப்பு
