சவுதி அரேபியா ஊரடங்கு உத்தரவை தளர்த்தியுள்ளது
அட்மின் மீடியா
0
சவுதி அரேபிய மன்னர் சல்மான் ரமலான் மாதத்திற்க்காக நாட்டில் ஊரடங்கைச் தளர்த்தி புதிதாக உத்தரவிட்டுள்ளார்.
இன்றிலிருந்து அங்கே காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது என அறிவித்துள்ளார்.
ஆனாலும் மக்கா நகரிலும், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட வட்டாரங்களிலும் ஊரடங்கு நடவடிக்கைகள் தொடரும் என அறிவிப்பு
Saudi Arabia partially lifts coronavirus curfews, but Mecca still on 24-hour lockdown https://t.co/uS0UbxC7ZN— Newsweek (@Newsweek) April 26, 2020
Tags: முக்கிய அறிவிப்பு
