டெல்லி தப்லிக் மாநாடு சென்றவர்கள் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ்
அட்மின் மீடியா
0
டெல்லி தப்லிக் மாநாடு சென்ற பலர் இன்று கொரனா இல்லை என்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டார்கள் .
எந்த தப்லீக் ஜமாஅத்தினரை மத ரீதியாக அடையாளத்தோடு கொரனா என்று கொச்சைப் படுத்தீனார்களோ அதே சமூகத்திற்கு மத்தியில்தான் இவர்கள் ஆரோக்யமானவர்கள் கொரனாத் தொற்று இவர்களுக்கில்லை என்று மருத்துவர்களும் செவிலியர்களும் ஆரவார சந்தோசக் கைதட்டல்களோடு வழி அனுப்பி வைக்கிறார்கள்.
ஆதாரங்களுடன் விளக்குகின்றார் மௌலானா மன்சூர் காஷிபி அவர்கள்
வீடியோ பார்க்க
Tags: மார்க்க செய்தி